delhi தில்லியில் 66 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு நமது நிருபர் அக்டோபர் 12, 2022 தில்லியில் 66 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.